Bondy assurance et finance
Actif Assurance Bondy
குடும்பத்திற்கான பாதுகாப்பு
அன்றாட வாழ்வின் விபத்துக்களுக்கான காப்புறுதி

எதுவும் எப்பொழுதும் நேரலாம்!
அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
பதிவின்போது நிர்ணயிக்கப்படும் மாதாந்தக் கட்டணமே நிரந்தரமானது.

விபத்தின் போது நீங்கள் ஊனமுற்று இயங்கமுடியாது போனால்
ஒரு மில்லியன் யூரோ வரை காப்புறுதி வழங்கப்படும்.

அனைவர்க்குமான முழுமையான உறுதியான காப்பீடு!
குடும்ப உறுப்பினர்கள் கூடப் பயன் பெறலாம்.

விபத்துக் காப்பீடு அல்லது ஆபத்தான விளையாட்டுக்களின் போதோ அல்லது
உங்கள் பொழுது போக்குகளின் போதோ ஏற்படும் விபத்துக்கான காப்பீடு.

77 வயது வரை காப்புறுதி செய்து கொள்ளலாம்.

5000 யூரோ வரையான மரணச் சடங்குகளிற்கான செலவீனத்
தொகையும் காப்புறுதி உடன்படிக்கையில் உள்ளது.

மருத்துவச் சான்றிதழ்கள் தேவையில்லை.
வாழ்நாள் முழுவதிற்குமான காப்புறுதி.

கட்டணங்கள 2016

18 முதல் 65 வயது வரை

66 முதல் 77 வயது வரை

விபத்தின் தாக்க வீதம் அதிகம்

-30% வீத செயற்பாடின்மையிலிருந்தே காப்பீடு வழங்கப்படும்

கட்டணம் தனி : 6 €/மாதம்
கட்டணம் குடும்பம் : 12 €/மாதம்

கட்டணம் தனி : 8 €/மாதம்
கட்டணம் குடும்பம் : 16 €/மாதம்

விபத்தின் தாக்க வீதம் சாதரணம்

-5% வீத செயற்பாடின்மையிலிருந்தே காப்பீடு வழங்கப்படும்

கட்டணம் தனி : 10 €/மாதம்
கட்டணம் குடும்பம் : 20 €/மாதம்

கட்டணம் தனி : 13 €/மாதம்
கட்டணம் குடும்பம் : 26 €/மாதம்

தமிழில் தொடர்பு கொள்ள:
Madame. பார்த்தீபன் றஜனி - 07 68 55 17 26

Actif Assurance:
165 Av. de la République
93140 BONDY

RER - E, Gare de Bondyற்கு அருகாமையில் உள்ள BNP PARIBAS banqueவங்கிக்கு அருகே அமைந்துள்ளது எமது நிறுவனம்.
Actif Assurance: 165 Av. de la République 93140 BONDY    Tél.:   09 83 26 14 13   Fax:   01 70 24 89 69  
மருத்துவக் காப்புறுதி
வாகனக் காப்புறுதி
தற்காலிக வாகனக் காப்புறுதி
வதிவிடக் காப்புறுதி
கடன் காப்புறுதி
**