Bondy assurance et finance
Actif Assurance Bondy
வாகனங்களிற்கான ஒரு நாள் காப்புறுதி

இக் காப்புறுதியின் கால எல்லை!

1 நாள் முதல் 60 நாட்கள்

இக் காப்புறுதிக்கான தகமை!

* இருபத்தி நான்கு வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

* சாரதிப்பதிரம் பெற்று இரண்டு வருடங்களிற்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்.

* பிரான்ஸில் முகவரி இருத்தல் வேண்டும்.

இக் காப்புறுதியின் பயன்கள்!

* புதிதாக வாங்கும் வானங்களை வாங்கப்பட்ட இடத்தில் இருந்தோ அல்லது வாகனத் திருத்தகத்தில் இருந்தோ உங்கள் வீடு வரை கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக பயன் படுத்தலாம்.

* வெளிநாடுகளில் வாங்கப்பட்ட வாகனங்களை வாகனப் தொளில் நுட்ப பரிசோதனை (Control Technique) செய்வதற்கு கேட்கப்படும் வாகனக் காப்புறுதிக்கு தற்காலிகமாக பயன் படுத்தலாம்.

* காப்புறுதி இல்லாமல் பொலிசாரால் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அவை இவ் ஒரு நாள் காப்புறுதி மூலம் மீட்டெடுத்து வர பயன் படுத்தலாம்.

* வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் உங்கள வாகனத்தை பயன்படுத்தும் போது அவர்களுக்கு தற்காலிகமான இவ் ஒருநாள்க் காப்புறுதியை செய்வதன் மூலம் அவர்கள் ஏற்படுத்தும் சேதங்கள் உங்கள் வாகனக் காப்புதியின் புள்ளிகளைப் பாதிக்கா திருக்கும் உதவும்.

(உங்கள் காப்புறுதியில் பிறர் செய்யும் சேதங்களால் உங்கள் காப்புறுதியில் புள்ளி இளப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், உங்கள் பெயரில் உள்ள காப்புறுதியில் கறையை ஏற்படுத்துவதால் உங்கள் காப்புறுதிக் கட்டணம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

தமிழில் தொடர்பு கொள்ள:
Madame. பார்த்தீபன் றஜனி - 07 68 55 17 26

Actif Assurance:
165 Av. de la République
93140 BONDY

RER - E, Gare de Bondyற்கு அருகாமையில் உள்ள BNP PARIBAS banqueவங்கிக்கு அருகே அமைந்துள்ளது எமது நிறுவனம்.
Actif Assurance: 165 Av. de la République 93140 BONDY    Tél.:   09 83 26 14 13   Fax:   01 70 24 89 69  
மருத்துவக் காப்புறுதி
வாகனக் காப்புறுதி
தற்காலிக வாகனக் காப்புறுதி
வதிவிடக் காப்புறுதி
கடன் காப்புறுதி
**